P. Ramasamy Pillai

Ramasamy Pillai was an Indian politician and former Member of the Legislative Assembly. He was elected to the Travancore-Cochin assembly as Tamil Nadu Congress candidate from Thiruvattar constituency in Kanyakumari district in 1952 and 1954 elections. These first elections were held before Kanyakumari district merged with Tamil Nadu.[1][2] """""""பி.ராமசாமி பிள்ளை

குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைய நடைபெற்ற போராட்டத்தின் தி.தா.நா.கா., தலைவராகவும், போரட்ட முதல் தளபதியாகவும் இருந்த தேசபக்தர் பி.ராமசாமி பிள்ளை. சிறந்த வழக்கறிஞர். வேலுத்தம்பி தளவாய் பிறந்த தலக்குளத்தில் 1910ம் ஆண்டு பிறந்தவர். இருமுறை திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பலமுறை சிறை சென்று பெரும் இன்னல்களை அனுபவித்தவர்.

References


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.